cricket ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகல் நமது நிருபர் பிப்ரவரி 5, 2022 ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ஜஸ்டின் லாங்கர் ராஜினாமா செய்தார்.